கண் திருஷ்டி தீர்க்க....
உப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை 3 முறை உடல்முழுவதும் சுற்றி தீயில் எரிக்கவும்.
தண்ணீர் + உப்பு கலந்து வீட்டின் நுழைவு வாசலில் வைக்கவும்.
சனிக்கிழமைகளில் எள், உப்பு சேர்த்து ரொட்டி தயாரித்து காக்கைக்கும், நாய்களுக்கும் அளிக்கவும்.
வெள்ளி & செவ்வாய் கிழமையில் கற்பூரம் மற்றும் எலுமிச்சை தீபம் ஏற்றவும்.
'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகத்திம் புஷ்டிவர்த்தநம்' தினமும் 11 முறை இந்த மந்திரந்தை சொல்லி, கற்பூரம் ஏற்றவும்.
0
Leave a Reply