காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.பாம்பு இல்லாத தீவு, ஹவாய்..திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான். எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.உலகின் மிகப் பெரிய நகரம், ஷாங்காய்.
இந்திய நாட்டுப்பெண்யானைகளுக்குத் தந்தம் கிடையாது.ஆப்பிரிக்க தேசத்துப் பெண்யானைகளுக்குத் தந்தம் உண்டு.அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.ஒளிவிடும் தன்மைகொண்டஉலோகம், சீர்கான்.செவ்வாய்க்கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
`நவீனஇந்தியாவின்தந்தை' என்றுபோற்றப்படுபவர், ராஜாராம்மோகன்ராய்.இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்..கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல்காஸ்ட்ரோ.அமெரிக்ககாந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின்லூதர்கிங்.T20 உலகக்கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் யார்? - எம்.எஸ். தோனி
ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.24 மணிநேரத்தில் இதயம்சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன.பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்துஅறிய முடியும்.
வந்தே மாதரம் பாடலை எழுதியவர் யார்? - வங்கிம் சந்திர சேட்டோபாத்யாய்.உலகளவில்மக்கள்பயன்பாட்டிற்காகமுதன்முதலில்நூல்நிலையங்களைஆரம்பித்தவர், ஜுலியஸ்சீசர்.முதன்முதலில்இந்தியாவின்உதவிஜனாதிபதியாய்இருந்தவர், டாக்டர்ராதாகிருஷ்ணன்.ஜவஹர்லால்நேருபெல்லோஷிப்விருதைஇரண்டுமுறைபெற்றஇந்தியஎழுத்தாளர், கே.கே. நாயர்சர்ஐசக்நிïட்டன்உருவாக்கியகணிதவகை, கால்குலஸ்.
கணினிஅறிமுகப்படுத்தப்பட்டஆண்டு, 1952.நாகாலாந்துதனிமாநிலமாகஅறிவிக்கப்பட்டஆண்டு, 1962.தபால்பெட்டிக்குசிவப்புநிறம்பூசும்பழக்கம்முதன்முதலில் 1876-ம்ஆண்டுஇங்கிலாந்தில்தொடங்கப்பட்டது.சென்னைவிமானநிலையம், 1945-ம்ஆண்டுகட்டப்பட்டது.அமெரிக்கவிண்வெளிஆய்வுநிலையமானநாஸாதொடங்கப்பட்டஆண்டு, 1958.இந்தியநீச்சல்தலைமைக்கழகம்தொடங்கப்பட்டஆண்டு, 1948.
புறாப்பந்தயம்தோன்றியஇடம், பெல்ஜியம்.பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.`பறவைத்தீவு' எனஅழைக்கப்படுவது, நியூசிலாந்து.நாகலாந்தில்ஒரேஒருரெயில்நிலையம்தான்உள்ளது.வீட்டிற்குஒருபியானோஉள்ளநாடு, இங்கிலாந்து.
எந்தப் பறவை மனிதர்கள் பேசுவதைப் போலவே திருப்பிப் பேசும்? - :கிளி ..தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.தந்தை இல்லாமல் பிறக்கும் உயிரினம் எது? - தேனி தேனீக்களுக்கு 5 கண்கள்உள்ளனஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.
உயிர்காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது - ரேடியம்.. `கறுப்புஈயம்' எனப்படும் தாது, - கிராபைட்.கார்பன்மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர் - `நீர்வாயு'.காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர் - ஹைக்கோமீட்டர்.மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம் - மின்தேக்கி
ஒலிம்பிக்போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1952செஸ்போர்டில் உள்ள வெள்ளைக்கட்டங்களின் எண்ணிக்கை - 32இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு- 1948.உலகில் அதிக மக்கள்தொகை உள்ள நாடு எது? – இந்தியாமுதலாவது வண்ண தொலைக்காட்சி எப்போது உருவாக்கப்பட்டது? - 1953