அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர் அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் - திருப்புகழ் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் - மாணிக்கவாசகர் அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர் அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் - நின்ற சீர் நெடுமாறன்
இடி மின்னல் நிலம் - பூட்டான் சூரியன் உதிக்கும் நாடு-ஜப்பான் பேரரசுகளின் கல்லறை- ஆப்கானிஸ்தான் ஐரோப்பாவின் நோயாளி- துருக்கி உலகின் சர்க்கரை கிண்ணம்-கியூபா
வண்ணத் தொலைக்காட்சியை முதலில் அறிமுகப்படுத்திய நாடு? - பிரான்ஸ்கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது? -வில்லோ மரம்காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?- போலந்துகுறைந்த நேரத்தில் சூரியனைச் சுற்றி வரும் கோள் எது? - மெர்க்குரிவிவசாயம் முதன்முதலில் எங்கு தொடங்கப்பட்டது? - தாய்லாந்து
கோபம் வந்தால் கொட்டாவி விடும் உயிரினம்? நீர்யானை மூக்கில் பல் உடைய உயிரினம்? முதலைதன் கொம்புகளை ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து முளைக்க வைப்பது? மான்ஒரே நேரத்தில் இரு கண்களால் இருவேறு காட்சிகளை பார்க்கும் உயிரினம்? ஆந்தைதனது மூளையை எடுத்தாலும் உயிர் வாழும் உயிரினம்? ஆமை
மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்ட உயிரினம் - ஆசிய யானை.சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம்- நீர்யானை.உலகில் அதிக மக்களை வாட்டும் நோய்- பல்வலி.கருப்புத் தண்ணீர் காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய்- மலேரியாதனது உடலைவிட மிக நீளமான நாக்கு கொண்ட உயிரினம்- பச்சோந்திஆரஞ்சு நிற முட்டைகள் இடும் பறவை- கடல் அரச்சின்
பக்ரைன் முத்துக்களின் தீவு என அழைக்கப் படும் நாடு. பனாமா உலகிலேயே அதிக கப்பல் வைத்திருக்கும் நாடு. பிரான்ஸ் இலக்கியத்திற்காக அதிக பரிசு பெற்ற நாடு. டென்மார்க் கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு. அமெரிக்கா அதிக அளவில் கார்கள் உள்ள நாடு. பிரேசில் குரங்கு அதிகமாக வாழும் நாடு.
மிகச்சிறிய இதயம் கொண்ட உயிரினம் சிங்கம். ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன. பாம்புக்கு நுரையீரல் ஒன்று தான் உள்ளது. எறும்பு வாழ்நாளில் தூங்கவே தூங்காத உயிரினம். ஆக்டோபஸ் உயிரியின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு - பின்லாந்துஇசைக் கருவிகளின் ராணி என்று அழைக்கப்படுவது - வயலின்சூரியன் நள்ளிரவில் உதிக்கும் நாடு - நார்வேஅழும் அதிசய சுவர் உள்ள நாடு - எருசலேம்மண்புழுவிற்கு ஐந்து இதயம் உள்ளது .
கசப்புகளின் அரசன் என அழைக்கப்படுவது- நிலவேம்புமரங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது - அரசமரம்ஏழைகளின் தேக்கு என்று அழைக்கப்படுவது -மூங்கில்வாசனை பொருட்களின் ராணி என அழைக்கப்படுவது -ஏலக்காய்முட்டைத் தாவரம் என்று அழைக்கப்படுவது- கத்திரிக்காய்பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது -மாம்பழம்
மக்காச்சோளம் இந்தியாவுக்கு முதலில் 1574 இல் அறிமுகமானதுஇந்தியாவில் அர்ஜூனா விருது 1961 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் ஐ.எஸ்.ஐ. ஒழுங்குமுறை சட்டம் 1955 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் நுகர்வோர் அமைப்பு இயக்கம் 1969 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம்1981 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.