25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொது அறிவுச்சுடர்

Jun 08, 2026

`உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர்.

`கூத்தராற்றுப்படை' என்றுகுறிப்பிடப்படும்சங்கஇலக்கியம் - மலைபடுகடாம்.வீரத்தைப்பாடிய 400 சங்கஇலக்கியப்பாடல்களின்தொகுப்பு - `புறநூனூறு'.தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம் - தொட்டபெட்டா.வாகனங்களில்இருந்துவெளியாகும்மாசு -  கார்பன்மோனாக்சைடு..டெல்லியூனியன்பிரதேசத்தின்முதல்பெண்முதல்வர்  -  சுஷ்மாசுவராஜ்.`உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர் -  சர்ஜெகதீஸ்சந்திரபோஸ்.

Jun 01, 2026

`லிட்டில்கார்ப்பொரல்' என்றுஅழைக்கப்பட்டவர்,

15 நிமிடங்கள்மட்டுமேஅரசராகஇருந்தவர், 14-ம்லூயி.உலகிலேயேசர்க்கரைஉற்பத்தியில்முதலிடம்வகிக்கும்நாடு, கியூபா`லிட்டில்கார்ப்பொரல்' என்றுஅழைக்கப்பட்டவர், நெப்போலியன்.`இந்தியாவின்நைட்டிங்கேல்' என்றுஅழைக்கப்படுபவர், கவிக்குயில்சரோஜினிநாயுடு.`ஆகஸ்டுபுரட்சி' எனஅழைக்கப்படுவது, வெள்ளையனேவெளியேறுஇயக்கம்.

May 25, 2026

முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்

முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்,--- வெட்டுக்கிளி.பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது .எறும்பின்ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.முதலைக்கு 60 பற்கள்உண்டு.எலும்புக்கூடுஇல்லாதஉயிரினம், --ஜெல்லிமீன்

May 18, 2026

மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம்.

மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், - `ராப்லேசியா'.100 சதவீதம் மறுசுழற்சிசெய்யப்படும் பொருள் -  கண்ணாடி.யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

May 11, 2026

எந்தப் பறவைக்கு இறக்கைகள் இல்லை.

எந்தப் பறவைக்கு இறக்கைகள் இல்லை?கிவி.  தொலைக்காட்சிநிலையங்கள்அதிகம்உள்ளநாடு, அமெரிக்கா.ஜப்பான்நாட்டில்தான்அதிகஅளவில்ஆட்டோக்கள்தயாரிக்கப்படுகின்றன.உலகின்மிகநீளமானநெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம்கிலோமீட்டர்).. வாசனைப்பொருட்களின்ராணி' எனஅழைக்கப்படுவது, ஏலக்காய்.

May 04, 2026

மனித உடலில் பிறந்தது முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது?.

 மனித உடலில் பிறந்தது முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது? - கண் கருவிழி  சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழம் எது? -  சப்போட்டாஎந்த விலங்கின் பாலில் அதிக அளவு புரதம் (Protein) உள்ளது? - செம்மறி ஆடுதலையணை வைக்காமல் தூங்குவதால் எந்தப் பிரச்சனை குணமாகும்? - முதுகுவலிஎந்தக் காய்கறியைச் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தானது?  - பச்சை உருளைகிழங்கு

Apr 27, 2026

உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை?

 உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை?--பற்கள்.தரையில் தூங்குவதன்  மூலம்  எந்த பெரிய நோய் குணமாகும்?--மாரடைப்பு.அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உள்ளவர்கள் எதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்?--உப்பு. எந்தக் காய்கறி விரைவாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது?--கீரை.காலையில் வெறும் வயிற்றில் எதைச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும்?--வெள்ளைப்பூண்டு.தினமும் முட்டை சாப்பிட்டால் எது வேகமாக வளரும்?--வலிமை (தசைகள்).

Apr 20, 2026

உலகின் மிகப்பெரிய விலங்கு-திமிங்கிலம்.

உலகின் மிகப்பெரிய விலங்கு-திமிங்கிலம்.உலகின் உயரமான விலங்கு-ஒட்டகச்சிவிங்கி.உலகின் உயரமான மலை-இமயமலை.உலகின் மிக ஆழமான ஆழி-மரியானா ஆழி.உலகிலேயே மிகப்பெரிய நகரம்-லண்டன்.உலகிலேயே பெரிய பாலைவனம்-சஹாரா.உலகிலேயே பெரிய சமுத்திரம்-பசுபிக்கடல்.உலகிலேயே பெரிய தீவு-கிரீன்லாந்து.உலகிலேயே பெரிய ஏரி-கஸ்பியன்.உலகிலேயே பெரிய கண்டம்-ஆசியா.உலகிலேயே பெரிய நாடு-ரஷ்யா.உலகிலேயே பெரிய எரிமலை- லஸ்கார்(சிலி).

Apr 13, 2026

இந்தியாவில் தேயிலை அதிகம் பயிரிடும் மாநிலம் எது?

இந்தியாவில் தேயிலை அதிகம் பயிரிடும் மாநிலம் எது? - அசாம். இந்தியாவின் தேசிய இனிப்பு எது? - ஜிலேபி இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் - விஜயலட்சுமிபண்டிட்.இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்-  அம்பேத்கர்."இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர் -  கவிக்குயில் சரோஜினிநாயுடு.

Apr 06, 2026

தெற்காசியாவின் மிகப் பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல்மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.

தெற்காசியாவின் மிகப் பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல்மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.உலகின் மிக அசுத்தமான நகரம் எது 2025)? மதுரைசராவதிஆற்றின் `ஜோக்' அருவிதான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.இந்தியா முதன் முதலில் அணு வெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்). `திருமறைக்காடு' என்றுஅழைக்கப்படும்ஊர், வேதாரண்யம்

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News