'தி டர்ட்டி பிக்சர் 2' உருவாகிறது.
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி 2011-இல் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிப் தேசிய விருது வென்ற படம் 'தி டர்ட்டி பிக்சர்'.
- இதன் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறுகையில், "15 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி டர்ட்டி பிக்சர் 2' படத்திற்குச் சரியான கதை அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்திலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் அவர் எதிர்கொண்ட போராட்டங்களே மையக்கருவாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
0
Leave a Reply