AI தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா கருத்து.
AI தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா கருத்து."எந்த பயனும் இல்லை"
"நாம் உருவாக்கும் AI மனிதகுலத்திற்கு உதவாமலும், மனிதக் கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருந்தால், அதைத் தொடர்வதில் எந்த பயனும் இல்லை. AI துறையை சீரமைக்க, அதன் வளர்ச்சி வேகத்தைக் குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை நான் வரவேற்கிறேன்."
— சத்ய நாதெல்லா, மைக்ரோசாஃப்ட் CEO
0
Leave a Reply