25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


புது வரவு

Oct 09, 2025

TANISHQ PRESENTS RIVAĀH WEDDING  JEWELLERY

உங்களுக்கான அருமையான நகைகளுக்கு ஒரு புதிய இடத்துக்கு வாருங்கள்.கண்கவரும் அழகில் ஒரு புதிய உலகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அங்கு அபராமான கைவினைத்திறன் உங்கள் ஆவலை பூர்த்தி செய்யும், ஒவ்வொரு நகையும் காலத்தை வெல்லும் கதையைச் சொல்லும்.அக்டோபர் 10, 2025 காலை 9:00 மணி தென்காசி ரோடு, ராஜபாளையம்உங்கள்  நகரத்தில் புத்தம் புதிய தனிஷ்க் ஸ்டோரை நாங்கள் துவங்குகிறோம். தங்கம், வைரங்கள், சாலிடேர்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்துவடிவமைக்கப்பட்ட 5,000 பிரமிப்பூட்டும் டிசைன்களின் உலகத்திற்குள்நுழையுங்கள். நாங்கள் எங்கள் கதவுகளைத் திறக்கும்போது, அந்த பயணத்தின் ஒருபகுதியாக இருங்கள். எங்கள் இதமான உபசரிப்பு. எங்கள் டிசைன்களின் கலைத்திறன்மற்றும் காலத்தை வென்ற நினைவுகளை ஒன்றிணைப்பதன் ஆனந்தத்தை அனுபவிக்க உங்களைஅன்போடு அழைக்கிறோம்.10 முதல் 12 அக்டோபர் 2025 வரை வாங்கும் ஒவ்வொரு நகையுடனும்- இலவச தங்க நாணயம்.ஷோரூம்: No.1021/1, தென்காசி ரோடு பஞ்சு மார்க்கெட்இராஜபாளையம் -626117.தொலைபேசி : 04563-231066, 7358025348. 

Dec 09, 2024

பீமா ஜூவல்லரி இராஜபாளையத்தில் அடி எடுத்து வைக்கிறது.

மிக பிரம்மாண்டமான துவக்க விழா டிசம்பர் 11,2024. (புதன் கிழமை) நேரம் : காலை 9.30.தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஜுவல்லரை காண உங்களை மனமார வரவேற்கிறோம். தூய்மைக்கும், மிக நேர்த்தியான வேலைப்பாட்டிற்கும், 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க பீமா ஜுவல்லரி, தற்போது இராஜபாளையத்தில் தனது காலடிகளைப் பதிக்கிறது. நாங்கள் உங்களுக்காக அழகான தங்க, வைர, வெள்ளி நகைகளை காட்சிப்படுத்துகிறோம். வாருங்கள்! பிரமிப்பூட்டும் எமது ஆபரண கலெக்க்ஷன்களை பாருங்கள். இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்.Dr.B.கோவிந்தன் -  பீமா ஜூவல்வரிசுதிர் கபூர் நிர்வாக இயக்குனர் - பீமா ஜூவல்லரி 

Dec 05, 2024

ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை திறப்பு விழா

ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனையை ,டி.பி மில்ஸ் இயக்குனர்கள் சீனிராஜ், கோபால்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அறுவை சிகிச்சை அறையை ரமணா பள்ளி தாளாளர் கிருஷ்ண வேணி கண்ணன், ஸ்கேன் அறையை சமுத்திரராஜன், ராஜகுரு தேவி அவசர சிகிச்சை பிரிவை பழனிச் சாமி, கலாராணி திறந்து வைத்தனர். டாக்டர்கள் சரவணகுமார், பிரதீபா வரவேற்று நன்றி கூறினர்.புதிய மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம்,சிறப்பு மருத்துவர்கள், நவீன ஆப்பரேஷன் தியேட்டர், லேப்ராஸ்கோபி, பிரான்கோஸ்கோபி, அல்ட்ராஸ்கேன், டிஜிட்டல்எக்ஸ்ரே, இசிஜி, சிடிஜி, நவீனலேப், மருந்தகம், நுரையீரல் சோதனை போன்ற வசதிகள் உள்ளன.

Feb 19, 2023

பொம்மிஸ் மார்ட் சூப்பர் மார்க்கெட் துவக்கவிழா

இராஜபாளையம் நகரில் முதன் முறையாக  பொம்மிஸ் மார்ட் நவீன சூப்பர் மார்க்கெட். 2023 பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு திறக்கப்பட்டது இராஜபாளையம் நகர்மன்ற தலைவர்,A.A.S. பவித்ரா ஷியாம் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டினை திறந்து வைத்தார் .திறப்பு விழா சிறப்பு சலுகையாக 19.03.2023 முதல் 31.03.2023 வரைபொம்மிஸ் மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் பில் தொகைக்கு ஏற்ப 10% தள்ளுபடி கூப்பன் பெற்று அதை பொம்மிஸ் ஃபேஷன் ஜவுளிக்கடயில் நீங்கள் வாங்கும் ஜவுளிகளுக்கு 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.மாயூர் ஏஜென்சிஸ் ,53-C மதுரை ரோடு (பத்மாவதி பெட்ரோல் பல்க் அருகில்) இராஜபாளையம் - 626 117- செல்: 89033 64240 .தரமான மளிகைப்பொருட்கள். ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் கிஃப்ட் பொருட்கள் மிக நியாயமான விலையில் கிடைக்கும்.

AD's



More News