25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை திறப்பு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை திறப்பு விழா

ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனையை ,டி.பி மில்ஸ் இயக்குனர்கள் சீனிராஜ், கோபால்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அறுவை சிகிச்சை அறையை ரமணா பள்ளி தாளாளர் கிருஷ்ண வேணி கண்ணன், ஸ்கேன் அறையை சமுத்திரராஜன், ராஜகுரு தேவி அவசர சிகிச்சை பிரிவை பழனிச் சாமி, கலாராணி திறந்து வைத்தனர். டாக்டர்கள் சரவணகுமார், பிரதீபா வரவேற்று நன்றி கூறினர்.

புதிய மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம்,சிறப்பு மருத்துவர்கள், நவீன ஆப்பரேஷன் தியேட்டர், லேப்ராஸ்கோபி, பிரான்கோஸ்கோபி, அல்ட்ராஸ்கேன், டிஜிட்டல்எக்ஸ்ரே, இசிஜி, சிடிஜி, நவீனலேப், மருந்தகம், நுரையீரல் சோதனை போன்ற வசதிகள் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News