மறக்க முடியாத 'பவானி' - கீர்த்தி சுரேஷ்.
தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்துள்ள 'அக்கா' வெப் தொடர் அக்டோபர் 30 அன்று நெட்ஃபிளிக்ஸில் (Netflix) வெளியாகிறது.
இத்தொடர் குறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், "இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மறக்க முடியாதது இதில் வரும் 'பவானி' தான். இக்கதையின் தனித்துவம் என்னை மிகவும் ஈர்த்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply