தமிழ்நாடு என்று பெயர் மாற்ற 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாமல் உயிர் நீத்த சங்கரலிங்கனார் . 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது தலைநகர் சென்னை ஆந்திராவிற்கு தர முயற்சித்த போது பல போராட்டங்களை நடத்தி மீட்டு தந்த தமிழர் ம.பொ.சிவஞானம்தமிழர்களின் தாய்மண் குமரி மாவட்டம் கேரளாவோடு சேர்க்கப்படும் போது போராடி மீட்ட தமிழர் மார்ஷல் நேசமணிஇந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? விடை:-1981 தபால் மணியார்டர் நமது நாட்டில் எப்போது அறி முகமானது? விடை:- 1880
நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். நம்முடையகால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் - ஆல்பர்சேலின். அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை -27.ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர் - ஜோசப் ஸ்டாலின்.
பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம். ஒருஉணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி. சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.. முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே. தேனில்,31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.. ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்..
பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு. நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ். `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன. ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது . பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் கரடி கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை காட்டு வாத்து .நாய்க்கு சிவப்பு நிறம் கண்ணுக்கு தெரியாது உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு சாக்கர்
பாம்பு முட்டைக்கு ஒரு அதிசய சக்தி உண்டு முட்டை இடப்பட்ட பின்னர் பெரியதாகும். கழுதைப் புலியை எகிப்து நாட்டவர் உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கண் இல்லாத உயிரினம் மண்புழு. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு பெயர் வெனம். விசிள் வண்டு பூச்சியின் இசை ,வெப்ப நிலையை கணக்கிட உதவும்?
மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.. காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.`அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.. நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.பச்சையம் இல்லாத தாவரம், காளான்.
விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின் ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் – திமிங்கலம்.விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர் சர். சி.வி.ராமன்.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரசா.கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு பிரான்சு.பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர். மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி ரெயின்கேஜ்.