அம்மா சென்டிமென்ட் இளையராஜா, யுவுன் இணைந்து பாடிய பாடல்.
சண்முக பாண்டியன், சரத்குமார் நடித்துள்ள படம் " - பொன்ராம் இயக்கத்தில் , யுவன் இசையமைக்க 'கொம்பு சீவி'. நாயகியாக நடிகை ராணி மகள் தார்ணிகா அறிமுகமாகிறார். அவர் கூறுகையில், "இதில் அம்மா சென்டிமென்ட் ஒரு பாடல் உள்ளது. யுவன் நானும், அப்பா இளையராஜாவும் இணைந்து பாடியுள்ளோம்., விஜயகாந்த் மகன் ஹீரோ என்றதும், மறுப்பு ஏதும் சொல்லாமல் இசைய மைக்க ஒப்புக் கொண்டேன்" என்றார்.
0
Leave a Reply