தமிழ் பிரிவில் சென்னை திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள் போட்டியிடுகின்றன
டிச., 11 முதல் 18 வரை 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. 27 மொழி களில் 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்படு கின்றன. "அலங்கு. வேம்பு, மாயகூத்து, மருதம், காதல் என் பது பொது உடமை, டூரிஸ்ட் பேமிலி, 3 பிஎச்கே, மாமன், ஒன்ஸ் அபான் டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, பறந்து போ, பிடி மண்" ஆகிய 12 படங்கள் தமிழ் பிரிவில் போட்டியிடுகின்றன.
0
Leave a Reply