'பராசக்தி' படத்திற்காக சிறப்பு கண்காட்சி
சிவகார்த்தி கேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா நடித் துள்ள சுதா கொங்கரா இயக்கத்தில், படம் பராசக்தி'. 1965 கால கட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப் பட்டுள்ள இப்படம் ஜன.14ல் ரிலீசாகிறது. இதனை பிரபலப்படுத்தும் நோக்கில், 'தி வேர்ல்ட் ஆப் பராசக்தி என்கிற பெயரில் டிச.16 முதல் ஒரு வாரத்திற்கு நடத்த படக்குழு, 60களில் உள்ள பொருட்களை வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு கண் காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
0
Leave a Reply