புதிய சாதனையை படைக்கும் ஜப்பானில் வெளியாகும் 'புஷ்பா 2'.
அல்லு அர்ஜுன், ராஷ் மிகா, பஹத் பாசில் நடிப் பில் சுகுமார் இயக் கத்தில் கடந்தாண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்த படம் 'புஷ்பா 2'. இதை இப்போது ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்து ,ரிலீஸ் செய்வதாக அறிவித் துள்ளனர். வசூலில் அங்கு வரவேற்பை பெற்றால் மற்றுமொரு புதிய சாதனையை படைக்கும்.
0
Leave a Reply