25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பொது அறிவுச்சுடர்

Jun 23, 2025

உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை.

அரேபியாவில் ஆறுகள் இல்லை. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை. இந்தியாவில் எரிமலைகள் இல்லை. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.

Jun 16, 2025

மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் .

 பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது? - நாக்குஉலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்? - முதலைஉலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? - தீக்கோழிவெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? - யுரேனஸ்மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? - ஆலமரம்

Jun 08, 2025

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?நார்வே உலகிலேயே உயரமான சிகரம் ?எவரெஸ்ட்ஜப்பானின் தலைநகர்?டோக்கியோதிரை அரங்குகளே இல்லாத நாடு?பூட்டான்எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது ?ஆஸ்திரேலியா

Jun 01, 2025

மேற்குத் தொடர்ச்சிமலையும், கிழக்குத்தொடர்ச்சிமலையும்இணையுமிடம், நீலகிரி

 பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962. உலகசிகரங்களில், மூன்றாவதுபெரியசிகரம், கஞ்சன்ஜங்கா.மேற்குத் தொடர்ச்சிமலையும், கிழக்குத்தொடர்ச்சிமலையும்இணையுமிடம், நீலகிரி பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்.

May 25, 2025

ஓர்எறும்புஆண்டுக்குசுமார்ஒருகோடிமுட்டைகள்வரைஇடும்.

இலைகளை உதிர்க்காத மரவகை, ஊசியிலைமரங்கள்.ஓர்எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒருகோடி முட்டைகள் வரை இடும்.சிலவகையானஆந்தைகளுக்குகொம்புபோன்றதோற்றம்உண்டு.தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.இந்தியநாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது. ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

May 18, 2025

24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.

மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவைமொட்டுகள் உள்ளன.ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.

May 11, 2025

கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

அட்லாண்டிக்பெருங்கடலின்ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.செவ்வாய்க்கிரகத்தில்தொடர்ந்து 250 நாட்களுக்குபகலாகவேஇருக்கும்கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.செஸ்போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியு

May 04, 2025

ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.

ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.மின்சாரபல்பில் `இனர்ட்' என்றவாயுபயன்படுத்தப்படுகிறது..உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.வாகனங்களில்இருந்துவெளியாகும்மாசு, கார்பன்மோனாக்சைடு.கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.

Apr 27, 2025

முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர். ராதாகிருஷ்ணன்.

டெல்லியூனியன்பிரதேசத்தின்முதல்பெண்முதல்வர், சுஷ்மாசுவராஜ்.உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர், சர்ஜெகதீஸ்சந்திரபோஸ். முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர். ராதாகிருஷ்ணன்.ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்

Apr 20, 2025

. தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம்,

கார்கள்அதிகமுள்ளநகரம், நியூயார்க்.`பறவைத்தீவு' எனஅழைக்கப்படுவது, நியூசிலாந்து. நாகலாந்தில் ஒரேஒருரெயில்நிலையம்தான்உள்ளது.வீட்டிற்குஒருபியானோஉள்ளநாடு, இங்கிலாந்து.. தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம், தொட்டபெட்டா.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News