ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மனிதனின் இதயம் துடிக்கும்?விடை - 72 முறை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.நம்முடையதலைமுடியில்இருந்துஅமினோஅமிலம்தயாரிக்கப்படுகிறது.இதுமருந்துமற்றும்ரசாயனப்பொருட்கள்தயாரிப்பில்உதவுகிறது.ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை. நண்டுக்குத் தலை இல்லை. ஆமைக்கு பற்கள் இல்லை வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை. மண்ணுளிப் பாம்புக்கு கண் இல்லை. அனைத்து பாம்புக்களுக்கும் காதுகள் இல்லை
தேனிக்கு 5 கண்கள் உண்டு.பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை.
யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.கடலில் முதலைகள் இருப்பது இல்லை.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.
அரேபியாவில் ஆறுகள் இல்லை. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை. இந்தியாவில் எரிமலைகள் இல்லை. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.
பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது? - நாக்குஉலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்? - முதலைஉலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? - தீக்கோழிவெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? - யுரேனஸ்மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? - ஆலமரம்
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?நார்வே உலகிலேயே உயரமான சிகரம் ?எவரெஸ்ட்ஜப்பானின் தலைநகர்?டோக்கியோதிரை அரங்குகளே இல்லாத நாடு?பூட்டான்எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது ?ஆஸ்திரேலியா
பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962. உலகசிகரங்களில், மூன்றாவதுபெரியசிகரம், கஞ்சன்ஜங்கா.மேற்குத் தொடர்ச்சிமலையும், கிழக்குத்தொடர்ச்சிமலையும்இணையுமிடம், நீலகிரி பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்.
இலைகளை உதிர்க்காத மரவகை, ஊசியிலைமரங்கள்.ஓர்எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒருகோடி முட்டைகள் வரை இடும்.சிலவகையானஆந்தைகளுக்குகொம்புபோன்றதோற்றம்உண்டு.தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.இந்தியநாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது. ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.
மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவைமொட்டுகள் உள்ளன.ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.