24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.
மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.
மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.
மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவைமொட்டுகள் உள்ளன.
ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
0
Leave a Reply