டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: இன்று மதுரை - கோவை அணிகள் மோதல்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை மற்றும் கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றும்.
மதுரை அணி ஏற்கனவே 2018ஆம் ஆண்டிலும், கோவை அணி 2023ஆம் ஆண்டிலும் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
இதனால், 2வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
0
Leave a Reply