மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் .
பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது? - நாக்கு
உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்? - முதலை
உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? - தீக்கோழி
வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? - யுரேனஸ்
மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? - ஆலமரம்
0
Leave a Reply