25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மனித உடலில் பிறந்தது முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனித உடலில் பிறந்தது முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது?.

 மனித உடலில் பிறந்தது முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது? - கண் கருவிழி 

 சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழம் எது? -  சப்போட்டா

எந்த விலங்கின் பாலில் அதிக அளவு புரதம் (Protein) உள்ளது? - செம்மறி ஆடு

தலையணை வைக்காமல் தூங்குவதால் எந்தப் பிரச்சனை குணமாகும்? - முதுகுவலி

எந்தக் காய்கறியைச் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தானது?  - பச்சை உருளைகிழங்கு

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News