25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தூத்துக்குடியில் ஹோலோசீன் கால புதைபடிமத் தளம் கண்டுபிடிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூத்துக்குடியில் ஹோலோசீன் கால புதைபடிமத் தளம் கண்டுபிடிப்பு.

தமிழகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் முக்கியமான கண்டுபிடிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 8,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிமத் தளம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India) மேற்கொண்ட ஆய்வில், இந்தத் தளத்தின் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News