25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அடிக்கடி மாற்ற வேண்டிய அன்றாடப் பொருட்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அடிக்கடி மாற்ற வேண்டிய அன்றாடப் பொருட்கள்.

உள்ளாடை:தொடர்ந்து பயன்படுத்திய நிலையில் பழையதாகும் போது மாற்றவும்.

பல் துலக்கும் பிரஷ்: பொதுவாக 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது அதன் நார்கள் சேதமடைந்தால் மாற்றவும்.

குளியல் துண்டு: அடிக்கடி துவைத்து நன்றாக உலர்த்தி பயன்படுத்தவும்.

தலையணை உறை: வாரத்திற்கு குறைந்தது ஒருமுறை மாற்றி துவைப்பது நல்லது.

மொபைல் திரை: அடிக்கடி சுத்தம் செய்து கிருமி பரவலைத் தவிர்க்கவும்.

பெட் ஷீட்: வாரத்திற்கு ஒருமுறை துவைப்பது நல்லது.

சமையலறை ஸ்பாஞ்ச்: அடிக்கடி சுத்தம் செய்து, துர்நாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டால் மாற்றவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News