முகப்பரு வந்தால் .
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை வெறும் நீரால் முகம் கழுவு வேண்டும்.
கற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் போடலாம்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம்.
0
Leave a Reply