மூளையின் ‘ஆட்டோ-டெலீட்’ வசதி.
நாம் வளர வளர மூளையில் தேவையற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் சில நரம்பு இணைப்புகள் குறைக்கப்படும் செயல்முறைக்கு ‘Synaptic Pruning’ என்று பெயர்.
இதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் திறம்பட ஒழுங்குபடுத்தப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply