25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நல்ல தூக்கம்... நல்ல ஆரோக்கியத்தின் ரகசியம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நல்ல தூக்கம்... நல்ல ஆரோக்கியத்தின் ரகசியம்!

தினமும் போதுமான அளவு தூங்குவது உடல் மற்றும் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இளம் வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்தது 7 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குபவர்களின் இதயத் துடிப்பு சீராக இருப்பதோடு, நினைவாற்றல், கவனத்திறன் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறனும் சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், போதிய தூக்கம் பெறும் மாணவர்கள் கல்வியிலும் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது. எனவே உடல் வளர்ச்சிக்கும், மனநலத்திற்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் தினமும் போதுமான நேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News