25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் 26வது நிகழ்ச்சி. ஐந்தாவது ஆண்டு துவக்க விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் 26வது நிகழ்ச்சி. ஐந்தாவது ஆண்டு துவக்க விழா.

26வது நிகழ்ச்சி... ஐந்தாவது ஆண்டு துவக்க விழா

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம்  ,

சிரித்து வாழ வேண்டும்.

பெருமையுடன் வழங்கும் சிரிப்பு வெடிகள்.

நாள் : 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 5.00 மணி

இடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.

முனைவர் .சிவ. சதீஷ்குமார் - தலைப்பு 

சிரித்துப் பழகு!

சிரிப்பே அழகு!

திருச்சி. பேராசிரியர் , சா. நீலகண்டன்- தலைப்பு 

வாங்க சிரிக்கலாம்!

வயசை குறைக்கலாம்!

அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

தவறாது கலந்து கொண்டு சிரிப்பு மழையில் நனையுங்கள்...,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News