ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் , இவை இருந்தால் பல அரசு வேலைகள் எளிதாகும்.
1.ஆதார் அட்டை - அடையாளத்திற்கு மிக முக்கியம்.
2.குடும்ப அட்டை - அரசு நலத்திட்டங்கள் அனைத்திற்கும் அவசியம்.
3.PAN கார்டு - வங்கி, வரி மற்றும் நிதி செயல்களுக்கு.
4.வாக்காளர் அட்டை - வாக்களிக்கும் உரிமைக்கு மிக முக்கியமானது.
5.பிறப்புச் சான்றிதழ் - கல்வி, பாஸ்போர்ட் மற்றும் அரசு பதிவுகளுக்கு..
6.வருமானச் சான்றிதழ் - உதவித் தொகை, கல்வி மற்றும் அரசு சலுகைகளுக்கு.
7.சமூக சான்றிதழ் - கல்வி,மற்றும்வேலைவாய்ப்பு அரசு திட்டங்களுக்கு.
8.இருப்பிடச் சான்றிதழ் - முகவரி நிரூபிக்க அவசியமானது.
9.வங்கி PASSBOOK - அரசு நிதி உதவிகள் மற்றும் வங்கி செயல்களுக்கு.
10.DRIVING LICENCE / PASSPORT - ஓட்டுநர் உரிமம் / கடவுச்சீட்டு
அடையாளம் மற்றும் பயணத்திற்குத் தேவையானது.
0
Leave a Reply