25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆஸ்திரேலியா கடற்கரையில் மர்ம உலோகப் பந்துகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலியா கடற்கரையில் மர்ம உலோகப் பந்துகள்.

ஆஸ்திரேலியாவின் பாரஸ்ட் கடற்கரையில் மர்மமான உலோகப் பந்துகள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளியில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தப் பொருட்கள் குறித்து விண்வெளி முகமை முதற்கட்ட ஆய்வு நடத்தியதில், அவை ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்கள் (Pressure Vessels) என தெரியவந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த உலோகப் பொருட்களை யாரும் தொட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இவை எந்த நாட்டின் ராக்கெட்டில் இருந்து பிரிந்து விழுந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News