25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பூகம்பம் குறித்து பரவும் முன் எச்சரிக்கை பதிவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூகம்பம் குறித்து பரவும் முன் எச்சரிக்கை பதிவு.

27.08.2026 அன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

நியூஸிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், சீனா, மியான்மர், நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் 8.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினத்தில் அதிக எண்ணிக்கையிலான மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவதுடன், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, மேக வெடிப்பு, கனமழை, சூறாவளி மற்றும் வளிமண்டல வெப்பநிலை உயர்வு போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: நிலநடுக்கம் ஏற்படும் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் ரிக்டர் அளவை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது தற்போது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை. எனவே, இதுபோன்ற தகவல்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களை சரிபார்த்த பின்னரே நம்பவும், பகிரவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News