கோவையில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் KPR MILL ..
கோவையில் தொழிற்சாலை மற்றும் ஜவுளி உற்பத்தியை விரிவுபடுத்த KPR Mill நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்ய உள்ளது.
கருமத்தம்பட்டியில் ஆண்டுக்கு 25 லட்சம் ஸ்வெட்டர்கள் தயாரிக்கும் புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. மேலும் நூற்பு மற்றும் பின்னலாடைத் துணி உற்பத்தி வசதிகளும் நவீனப்படுத்தப்பட உள்ளன.
நாடு முழுவதும் 7 திட்டங்களுக்காக மொத்தம் ரூ.1,225 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
0
Leave a Reply