இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
கல்லை உளியால் செதுக்கி உருவம் கொடுப்பது சிற்பி என்றால்.
மாணவர்களை சொல்லால் செதுக்கி உருவாக்குவது சிறப்புமிக்க நமது நல்ஆசிரியர்களே,
உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு.
ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரை பெறுகிறான் ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவை பெறுகிறான்.
பெற்றப்பிள்ளையைவிட தன்னிடம் கற்றப்பிள்ளையின் உயர்வைப்பார்த்து மகிழ்வது ஆசரியர் இனம் மட்டுமே.
செப்டம்பர் 5 மதிப்புமிக்க இந்நாளில் அவர்களை போற்றி வணங்குவோம்.
0
Leave a Reply