25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாலக் பூரி (Palak / Spinach Poori).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாலக் பூரி (Palak / Spinach Poori).

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்,
பாலக் கீரை (Pasalai keerai) – 1 கப் (சுத்தம் செய்து வேக வைத்தது),
பச்சை மிளகாய் – 2,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
ஓமம் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:
வேகவைத்த பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், ஓமம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.
சிறு வட்டங்களாகத் தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலக் பூரி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News