இரவில் தாமதமாக தூங்கி அதிகாலையில் எழுகிறீர்களா? .
இரவில் தாமதமாக தூங்குவது அல்லது அதிகாலையில் தொடர்ந்து விழித்துக்கொள்வது பலருக்கும் ஏற்படும் தூக்கப் பிரச்சினையாகும்.
மன அழுத்தம், பதற்றம், இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது, மாலை நேரத்திற்குப் பிறகு காபி அல்லது கஃபீன் உட்கொள்வது, ஒழுங்கற்ற தூக்க நேரம் போன்றவை தூக்கத்தை பாதிக்கலாம்.
சில நாட்கள் குறைவாக தூங்குவது பெரிய பிரச்சினையாக இருக்காது. ஆனால் பல வாரங்களாக தொடர்ந்து தூக்கக் குறைபாடு, அதிகாலையில் விழித்துவிட்டு மீண்டும் தூங்க முடியாமை, பகல் நேர சோர்வு, கவனம் குறைதல் அல்லது மனநிலை மாற்றம் போன்றவை இருந்தால்…..
0
Leave a Reply