முக்கிய தீர்ப்பு.. மூலப் பத்திரம் இல்லையா? இனி பதிவு முடியாதா?
இல்லை!
மூலப் பத்திரம் இல்லாததால் மட்டும் ஆவணப் பதிவை மறுக்க முடியாது!
-மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
வில்லங்கச் சான்றிதழ் (EC) வழங்கும்போது சர்வே எண், கதவு எண் மற்றும் சொத்தின் முழு விவரங்களுடன் வழங்க வேண்டும்!
வங்கியில் அடமானமாக உள்ள பத்திரங்கள்.
தொலைந்துபோன மூலப் பத்திரங்கள்.
பரம்பரைச் சொத்து பிரச்சினைகள்.
சொத்து உரிமையை தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை; பதிவு அலுவலகத்தின் வேலை அல்ல!
-நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தல்.
மதுரை உயர் நீதிமன்ற அமர்வு.
சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள். மற்றும் பொதுமக்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்!
0
Leave a Reply