25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வணிகரீதியிலான தையல் இயந்திரத்தை 1850-ம் ஆண்டில் உருவாக்கிய ஐசக் சிங்கர் தையல்மெஷின்க்குகனவில் தீர்வு கிடைத்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வணிகரீதியிலான தையல் இயந்திரத்தை 1850-ம் ஆண்டில் உருவாக்கிய ஐசக் சிங்கர் தையல்மெஷின்க்குகனவில் தீர்வு கிடைத்தது.

வணிகரீதியிலான தையல் இயந்திரத்தை 1850-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஐசக் சிங்கர். அவர் தையல் இயந்திரத்தை உருவாக்கிய போது ஒரு கட்டத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் தீர்க்க முடியாமல் தவித்தார்.

நூல் அறுந்து போகாமலும், சிக்கிக் கொள்ளாமலும், தொடர்ச்சியாக ஊசியால் தைக்கச் செய்வது,? எப்படி என்பது குறித்து குழம்பிப் போய் இருந்தார். எப்போதும் அந்த நினைவாகவே இருந்தார்.

ஒரு நாள் இரவில் தூங்கும் போது காட்டில் வேட்டையாடும் மக்கள் ,தன்னை துரத்துவது போல கனவுகண்டார். அந்த மக்கள் அவரை நெருங்கிய போது அவர்கள் வைத்திருந்த ஈட்டியின் நுனியில் ஒரு துளை இருப்பதை கண்டார். திடுக்கிட்டு கண்விழித்தார்.  

முன்பு ஊசியின் பின்பகுதியில் நூலை கோர்ப்பதற்கான முறையைக் கண்டறிந்திருந்தார். இந்தக் கனவுக்குப் பின் ஊசியின் நுனிப்பகுதியில் துளையிட்டு அதன்வழியாக நூலைக் கோர்த்து தைத்துப் பார்த்தார்.

அது வெற்றிகரமாக அமைய சிங்கரின் முயற்சி வெற்றி அடைந்தது. அவரது தையல் இயந்திரங்கள் உலகில் அதிகமாக விற்பனையாகும் தையல் இயந்திரங்கள் என்ற பெருமையை பெற்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News