25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டுபோட்டிகள் .june10th
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டுபோட்டிகள் .june10th

துப்பாக்கி சுடுதல். 

உலக கோப்பை தொடர் ஜெர்மனியில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியாவின் இளவேனில், வருண் தோமர், மனு பாகர், ஈஷா சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

கால்பந்து 

2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும் போட்டிகள் நடக்கும். புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.உலகத் தரவரிசையில் 127வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 

 கோல் எதுவுமின்றி ,இந்தியா-வங்கதேசம் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. இன்று ஹாங்காங்கில்,  நடக்கும் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News