உலகமே பேரழிவை எதிர்கொண்டாலும், செல்வந்தர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பா?
சுவிட்சர்லாந்தின் புரூனிக் மலைப்பகுதியில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் தங்கம், சொகுசு கார்கள், கலைப்பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஒயின்கள் உள்ளிட்ட பொருட்களைப் பாதுகாக்க 24 பாதாளப் பெட்டகங்கள் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆடம்பரப் பாதுகாப்பு பெட்டகங்களில் ஒரு அறையின் ஆரம்ப விலை ரூ. 5.8 கோடி எனக் கூறப்படுகிறது.
உலகமே பேரழிவை எதிர்கொண்டாலும், செல்வந்தர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பா?
0
Leave a Reply