அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
அடாது செய்தவன் படாது படுவான்.
கேடு செய்பவர் துன்பம் அனுபவிப்பார்.
……..
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
அணையைக் கடந்து வெள்ளம் சென்று விட்டால், மறுபடியும் அந்த வெள்ளம் அதே அணைக்கு திரும்ப முடியாது..
அதேபோல, நாம் தவறவிடும் வாய்ப்புகள் திரும்ப கிடைக்காது.
அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
0
Leave a Reply