இந்திய இராணுவத்தின் சக்தி - POWER OF INDIAN ARMY
லடாக்:நுன்-குன் சிகரங்களுக்கு அருகே, சுமார் 18,600 அடி உயரத்தில், காயமடைந்து சிக்கித் தவித்த மலையேறும் நபரை இந்திய ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்டுள்ளனர்.
கடும் பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு என உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவியபோதும், இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இந்த மீட்புப் பணி.
0
Leave a Reply