எலான் மஸ்கின் SPACE X சுந்தர் பிச்சை பாராட்டு.
ஏவப்பட்ட ராக்கெட்டை மீண்டும் ஏவுதளத்தில் பிடிக்கும் தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்திய எலான் மஸ்கின் SPACE X நிறுவனத்திற்கு GOOGLE CEO சுந்தர் பிச்சை பாராட்டு.
சுற்றுப்பாதையில் இருந்து பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை கச்சிதமாக பிடித்த காட்சி, அறிவியல் கற்பனைக் காட்சி போல் வியப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.
0
Leave a Reply