அமெரிக்காவின் மத்திய அரசின் கடன் புதிய உச்சம்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் மத்திய அரசின் மொத்தக் கடன்40.6 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. ஒரு டாலருக்கு₹94 எனக் கணக்கிட்டால், இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார்₹3,816.4 லட்சம் கோடி ஆகும். அமெரிக்க அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டின் பொருளாதாரம், அரசுச் செலவுகள் மற்றும் எதிர்கால வட்டிச் சுமை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
0
Leave a Reply