25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு 2025:
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு 2025:

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந் தியா சார்பில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், புதிய ஜனாதிபதிடிரம்புக்குவாழ்த்துதெரிவித்தார் விருந்தில் முகேஷ் மற்றும் நீதா அம்பானி மட்டுமே இந்தியர்கள். அவர்கள் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோரை சந்தித்தனர். 

அடுத்ததாக ஜனவரி20ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டிரம்ப் குடும்பத்தின் தனிப்பட்ட விருந்தினராக கலந்துகொண்டனர்.டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, வாஷிங்டனில் நடந்த தனியார் வரவேற்பு நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News