கோவில்களில் செய்யக்கூடாதது.
கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.
கோயிலின் திருநீறு, குங்குமம்.பூ போன்றவற்றை கீழே சிந்த கூடாது.
தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது.
கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூச கூடாது.
விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் போதுமானது.
சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும்.
சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது.
திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.
பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது. (ஆகம முறைக்கு உட்பட்டது ) .
0
Leave a Reply