25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் (ஜூன் 12):
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் (ஜூன் 12):

 பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் நிலையை மாற்றி, அனைவருக்கும் கல்வி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய 2002 முதல் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

 வறுமை, குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் விழிப்புணர்வின்மையே குழந்தைகள் வேலைக்குச் செல்ல முக்கிய காரணங்களாகும்.

 கடைகள் அல்லது தொழிற்சாலைகளில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் 1098 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.

குழந்தைகளின் கைகளில் இருக்க வேண்டியது புத்தகமே தவிர வேலைக்கருவிகள் அல்ல. குழந்தைத் தொழிலாளர் இல்லாத உலகைப் படைப்போம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News