25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்.

 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிக் நகரில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் இளவேனில், 635.9 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். இது புதிய தேசிய சாதனை ஆனது. இந்தியாவின் மற்ற வீராங்கனைகள் ரமிதா (632.6) 13, அனன்யா (632.4) 15, மேஹனா (631.0) 25வது இடம் பிடித்து வெளியேறினர்.பைனலில் 231.2 புள்ளி எடுத்த இளவேனில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார்.ஆண்களுக்கான 10 6. ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் ராவத், 582 புள்ளியுடன் 5வது இடம் பிடித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News