25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாஸ்போர்ட் புதிய விதிமுறைகள்  2026- ல் என்ன மாற்றங்கள்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாஸ்போர்ட் புதிய விதிமுறைகள்  2026- ல் என்ன மாற்றங்கள்?

பழைய விதிமுறைகள்-

முகவரி அச்சிடப்படும்.

பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி அச்சிடப்பட்டு வருகிறது.

பெற்றோர் பெயர்கள் அச்சிடப்படும்.

பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் அச்சிடப்பட்டு வருகிறது.

பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.

குறைந்த கட்டணம்.

முந்தைய கட்டண விபரம் நடைமுறையில் இருந்தது.

குறைந்த PSK & POPSK மையங்கள் .

பாஸ்போர்ட் சேவைகளுக்கு வரையறுக்கப்பட்ட மையங்களே இருந்தன.

 பாஸ்போர்ட் + குடியுரிமை ஆதாரம் .

குடியுரிமை ஆதார வெளிப்படையாக குறிப்பிப்படவில்லை.

புதிய விதிமுறைகள் (2026)

முகவரி நீக்கப்பட்டது.

பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி இனி அச்சிடப்படாது .

பெற்றோர் பெயர்கள் நீக்கப்பட்டது.

பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் இனி அச்சிடப்படாது.

பிறப்புச் சான்றிதழ் கட்டாயம். 

01 அக்டோபர் 2023 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்.

கட்டணம் உயர்வு-

01 ஜூலை 2026 முதல் புதிய கட்டண விபரம் அமலுக்கு வருகிறது.

அதிக PSK & POPSK மையங்கள்

அணுகலை மேம்படுத்துவதற்காக PSK & POPSK மையங்களை விரிவாக்குகிறது.

பாஸ்போர்ட் + குடியரிமை ஆதாரம்

பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணம், குடியுரிமைக்கு ஆதாரம் அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.

ஏன் இந்த மாற்றங்கள்?

பாதுகாப்பை மேம்படுத்கவும், தனியுரிமையை பாதுகாக்கவும், செயல்முறையை எளிதாக்கவும், உலக தரநிலைகளுடன் ஒத்திசைக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News