25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடரில்பவினா படேல் தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடரில்பவினா படேல் தங்கம் வென்றார்.

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர்போலந்தில் ,பெண்கள் ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் ,டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா படேல் 39, தென் கொரியாவின் ஜங்யங்கை காலிறுதியில்,3-1 (8-11, 11-7, 11-6, 11-9) என வென்றார்.

அடுத்து நடந்த அரையிறுதியில் தென் கொரியாவின் மூன் சங்யேவை சந்தித்தார். இதில் பவினா 3-1 என  (11-8, 11-7, 8-11, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். 

பைனலில் பவினா, பிரான்சின் புளோரா வாட்டியரை எதிர்கொண்டார். பவினா முதல் செட்டில் 11-6 , அடுத்த செட்டில் 11-5 என கைப்பற்றி, மூன்றாவது செட்டை 11-9 என வென்றார். முடிவில் 3-0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News