25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இளம் இந்திய அணி 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில், 10 வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் இந்திய அணி 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில், 10 வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

இந்தியா 10வது முறையாக உலககோப்பை தொடரின் (19 வயது) பைனலுக்கு  முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி. சி., உலக கோப்பை (50 ஓவர் )கிரிக்கெட் 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், நேற்று ஹராரேயில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 310/4 ரன் எடுத்தது. இந்திய அணி 41.1 ஓவரில் 311/3 ரன் எடுத்து வெற்றி பெற்று, 10 வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News