25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் இந்தியாவில் முதன் முறையாக இன்று துவங்குகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் இந்தியாவில் முதன் முறையாக இன்று துவங்குகிறது.

 இந்தியா முழுவதும் இருந்து ,இரண்டு நாள் நடக்க உள்ள இப்போட்டியில் 300க்கும்மேற்பட்டோர் களம் இறங்குகின்றனர். தேசிய சாதனை படைத்த அனி மேஷ் குஜுர் (100, 200 மீ.,), தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்) பங்கேற்கின்றனர்.

தடகள சார்பில், சர்வதேச கூட்டமைப்பு வரும் 2028, மார்ச் 3-5ல் உலக உள்ளரங்கு சாம்பி யன்ஷிப், இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.

இன்று ஒடிசா, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இதற்குத் தயாராகும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக,  தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் துவங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News