25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உறங்க வேண்டிய திசையும், உறங்க வேண்டிய முறையும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உறங்க வேண்டிய திசையும், உறங்க வேண்டிய முறையும்.

கிழக்குத் திசையில் தலை வைத்து படுத்தால் உத்தமம் .

தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஓங்குயிர் .

மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் மத்திமம்.

வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால் மரணம்.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒருபோதும் தலை வைத்து தூங்க கூடாது. வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி தலையின் மோதும் போது முளை நரம்பு தளர்ச்சி பாதிக்கப்படும்.

மல்லாந்து படுத்து கைகளையும் கால்களையும் அகட்டி வைத்து தூங்க கூடாது .இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் குறட்டை வரும்.

குப்புறப்படுத்து தூங்க கூடாது.

இடது கீழாகவும் வலது கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாகஒருக்கழித்து படுத்து தூங்க வேண்டும். வலது மூக்கில் சுவாசம் ஓடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News